சென்னை: தமிழகத்தில் இஸ்லாமியர்களை தொட நினைப்பவர்கள் முதலில் எங்களை தான் எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் வன்முறைகள் நடக்கும் என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I2Tgh7
via IFTTT
No comments:
Post a Comment