மகாசிவராத்திரி 2020: கயிலையே மயிலை... ஏழு சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர், மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 சிவ ஆலயங்களில் விடிய விடிய நான்கு கால அபிஷேகங்கள் நடைபெற்றன. தொண்டர்கள் கபாலீஸ்வரர் கோவில் தொடங்கி மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர் கோவில்,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2wGX1qk
via IFTTT

No comments:

Post a Comment