ராமேஸ்வரம்: மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களிலும் குல தெய்வ கோவில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்று சிவனை வழிபட்டனர். காலை முதலே விரதம் இருந்த பக்தர்கள், இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஓம் நமசிவாய என்ற
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2vdgjmC
via IFTTT
No comments:
Post a Comment