புதுச்சேரி: அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதுச்சேரி விமான நிலையத்தில் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர். காரைக்கால் என்.ஐ.டி.யில் நடைபெறும் 6 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T6Pl9x
via IFTTT
No comments:
Post a Comment