மும்பை: மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் அண்மையில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32BBPhu
via IFTTT
No comments:
Post a Comment