சென்னை: சென்னையில் தனது தங்கையை கடத்தி பாலியல் தொழிலில் தள்ள முயன்றவர்களை துரத்தி பிடித்து இளைஞர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தது பெரிய வைரலாகி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சின்ன யானை வாகனம் ஓட்டி வருபவர்தான் சீனிவாசன். இவர் அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு லோட் எடுக்கவும், சவாரிக்காகவும் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று அவர் கோயம்பேடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2wddd2e
via IFTTT
No comments:
Post a Comment