ஒரு மத கூட்டம்.. கலந்து கொண்ட 9000 பேர்.. வேகமாக பரவிய கொரோனா.. தென் கொரியாவில் பயங்கரம்!

சியோல்: சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ராணுவ வீரர்கள் வரை இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2utfFRH
via IFTTT

No comments:

Post a Comment