சென்னை: நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் ஜனநாயக துரோகத்தை மத்திய பாஜக அரசு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். டெல்லி வன்முறை வழக்குகளை விசாரித்து பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர். தமிழரான நீதிபதி முரளிதர் இந்த உத்தரவு பிறப்பித்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/398uRTw
via IFTTT
No comments:
Post a Comment