டெல்லி: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டிற்கான வெடிமருந்துகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T8sASw
via IFTTT
No comments:
Post a Comment