புதுச்சேரி: தமிழகத்தின் கபில் மிஸ்ரா எச்.ராஜாதான் என்பதை மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் வன்முறையை தூண்ட திரும்ப திரும்ப எச் ராஜா பேசிவருகிறார். என்றும், உடனடியாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் திருமா கோரிக்கை விடுத்துள்ளார். எப்படி ப.சிதம்பரம் என்றால் கொந்தளித்து விடுவாரோ, அதேபோல திருமாவளவன் என்றாலும் எச்.ராஜா டென்ஷன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/388Lu01
via IFTTT
No comments:
Post a Comment