\"லால்ஜி, சேட்ஜி\".. தமிழக பாஜகவை ஆக்கிரமிக்கும் வடக்கத்தியர்கள்.. பறிபோகும் தமிழர் அரசியல்!

கோயம்புத்தூர்: தமிழகத்தின் பெரும்பாலான தொழில்களை வட இந்தியர்கள் தம் வசப்படுத்தியிருக்கும் நிலையில் அரசியலிலும் படுதீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது கோவை மாவட்ட பாஜகவின் பேனர். கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோஹன்லால் (ரமேஷ்) என்பவர் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கோவை மாவட்ட பாஜக இளைஞரணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ic3qvX
via IFTTT

No comments:

Post a Comment