சென்னை: காதல் இல்லாத ஜீவன் இல்லை. சிலருக்கு காதல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். சிலரோ காதலை ஜஸ்ட் லைக் தட் ஆக நினைப்பார்கள். காதலோடு கசிந்து உருகுபவர்கள். சிலருக்கு மட்டுமே காதல் ஒத்து வரும். சிலருக்கு காதல் எல்லாம் செட்டே ஆகாது. சமர்த்தாக வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணையோ பையனையோ பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள். எந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2wbcHln
via IFTTT
No comments:
Post a Comment