இது வேற லெவல்.. \"தமிழகத்தின் ஜான்சி ராணி.. சிங்க பெண்\" பாராட்டுக்களை வாரி குவித்த சசிகலா புஷ்பா

சென்னை: "தமிழகத்தின் ஜான்சி ராணி... சிங்க பெண்" என்று புகழ்ந்து தள்ளி பாஜகவினர் சசிகலா புஷ்பாவுக்கு போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்... இந்த போஸ்டர்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது! அதிமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா.. ஆனால் கடந்த வருடத்தில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாகவே தனது கருத்துக்களை பேசி வந்தார்.. குறிப்பாக பிரதமர் மோடியை ஓவராகவே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3agn2vc
via IFTTT

No comments:

Post a Comment