டெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி வன்முறை மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது. ஒருபக்கம் நீதிமன்றம் சரமாரி கேள்விகள், மறு புறம் எதிர்க்கட்சிகள் நெருக்கடி என அவருக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நாட்டுக்கே அவர் உள்துறை அமைச்சர் என்பது ஒருபுறம் என்றால், டெல்லி காவல்துறைக்கு அவர் தான் பாஸ். டெல்லி வன்முறையை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/383bLww
via IFTTT

No comments:

Post a Comment