சேலம்: வீட்டை காலி செய்ய மறுப்பதுடன் அபகரிக்க திட்டமிடுவதாகவும், தன்னை மிரட்டி வருவதாகவும் ஆஷாகுமாரி என்பவர் அளித்த புகாரை ஏறறு சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்ஷை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானை பூர்வமாக கொண்டவர் பியூஸ் மானுஷ் வயது 48. சமூக ஆர்வலரான இவர், சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார். சேலம் குரல் கொடு,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Tl4Ppv
via IFTTT
No comments:
Post a Comment