ஊரே பற்றி எரிகிறது.. டெல்லியில்தான் இருக்கிறார் ட்ரம்ப்.. சிஏஏ பற்றி வாயே திறக்கலையாம்

டெல்லி: CAA சட்டம் தொடர்பாக, பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தவில்லை என்று, வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீங்கலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார், ஹர்ஷ் வர்த்தன். அப்போது அவர் கூறியதை பாருங்கள்: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, பாதுகாப்பு, மின்சாரம், தொழில்நுட்பம், ராணுவம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3a6S4Wm
via IFTTT

No comments:

Post a Comment