டெல்லியில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்- பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு- சரமாரி தாக்கு

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில் வன்முறை கும்பல் தொடர்ந்து வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் நேற்று நடந்த தாக்குதல் வன்முறைகள் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை டெல்லி வன்முறைகளில் 8 பேர் பலியாகி உள்ளனர். 160 பேர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HTN775
via IFTTT

No comments:

Post a Comment