சேலத்தில் பயங்கரம்.. மது போதையில் தவறாக நடக்க முயன்ற தந்தை.. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்!

சேலம்: மது போதையில் பெற்ற மகளையே பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட அப்பாவை மகளே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று இருக்கிறார். இந்த மோசமான சம்பவம் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே நடந்திருக்கிறது. மது போதை எவ்வளவு மோசமானது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் சொல்ல முடியும். 'வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு" என்று எழுதப்பட்ட வாசகத்துடன் விற்கப்படும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T7Aagd
via IFTTT

No comments:

Post a Comment