ஈரோடு: தமிழகத்தில் டெல்லி போன்று கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதாக பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம் குற்றம்சாட்டி உள்ளார்... குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T7KJzT
via IFTTT
No comments:
Post a Comment