டெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி

டெல்லி: டெல்லியில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி ஹைகோர்ட் நிராகரித்துள்ளது. டெல்லி கலவரம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த ஹைகோர்ட், நிலைமையைக் கண்காணிப்போம், இப்போதைக்கு, ராணுவத்தை டெல்லிக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை, என்று தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பாஜக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2v8p3uA
via IFTTT

No comments:

Post a Comment