அகமதாபாத்: இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை களைகட்டி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்திருக்கும்
from Oneindia - thatsTamil https://ift.tt/3a1IrYU
via IFTTT
No comments:
Post a Comment