மாசி அமாவாசையில் களை கட்டிய மயான கொள்ளை ஆடு கோழி ரத்தம் குடித்த பக்தர்கள்

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி மாத அமாவாசை நாளான நேற்று தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களில் மயான கொள்ளை நடைபெற்றது. மயானங்களில் காய்கறிகள், மாமிசங்களை சூறை விட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். காளியம்மன், அங்காளம்மன் கோவில்களில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2PmvC3l
via IFTTT

No comments:

Post a Comment