சென்னை: அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார். மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் அவர் இந்தியா வந்துள்ளது பற்றிதான் இப்போது நாம் பேசப்போவது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக என்று சொல்ல முடியாது ஏற்கனவே எத்தனையோ முறை அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்து வணக்கம் சொல்லி விட்டு தாஜ்மகாலை
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VhEVFC
via IFTTT
No comments:
Post a Comment