அகமதாபாத்: சபர்மதி ஆசிரம விருந்தினர் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் மெலானியாவும் கையெழுத்திட்டுள்ளனர். அதை பார்ப்பதற்கு ஏதோ ஈசிஜி அறிக்கை மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சாலை மார்க்கமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு தனது பீஸ்ட் காரில் புறப்பட்டார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/32mBjUc
via IFTTT
No comments:
Post a Comment