ஆள் முக்கியமில்லை.. செய்யும் காரியம்தான் பெஸ்ட்டா இருக்கணும்...!

சென்னை: நாம் ஒரு செயலை செய்ய பெரிய ஆளாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மாறாக நாம் செய்யும் காரியம்தான் பிரமாதமாக இருக்க வேண்டும், பேசப்பட வேண்டும். அதற்கு முக்கியத் தேவை ஆளுமைதான். அந்த ஆளுமையைத்தான் நாம் கைவரப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் பிரமாண்டமாக செய்ய

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/32vImdi
via IFTTT

No comments:

Post a Comment