லவ் பண்ணிட்டேன்.. யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.. அது ஒன்னு போதும்.. வைரலாகும் காதல் தோல்வி

சென்னை: காதல் இத்தனை வலிமை வாய்ந்ததா.. என்பதை ஒரு பெண் தன் வெகுளி பேச்சினால் புரிய வைத்துள்ளார்.. மனசை குத்தி கிழிக்கும் அந்த வீடியோதான் இணையவாசிகளை கட்டிப்போட்டு வைத்து வருகிறது! "காதல் தோல்வி ஆண் பெண் இருவருக்குமே ஒன்றுதான்...!ஆண்கள் மறைத்து வாழ்கிறார்கள்...!பெண்கள் மனதால் மரணித்து வாழ்கிறார்கள்..!" என்று எங்கோ படித்த ஞாபகம்.. இது 100 சதவீதம் உண்மை!

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2vcZN6h
via IFTTT

No comments:

Post a Comment