செய்யாமல் விட்டுட்டோமே.. வாய்ப்புகளை விட்டுட்டு வருந்தாதீங்க மக்களே!

சென்னை: அடடா அதை செய்யாமல் விட்டு விட்டேனே என்று நிறையப் பேர் வருத்தப்படுவார்கள். அப்படி செய்வதை முதலில் நிறுத்துங்கள். செய்யத் தவறியதற்காக வருத்தப்படுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. காரணம், அது நீங்கள் தெரியாமல் செய்யத் தவறியது.நீங்கள் உண்மையில் எதற்கு வருத்தப்பட வேண்டும் தெரியுமா.. செய்யும் சூழல் இருந்தும், நல்ல வாய்ப்பு கிடைத்தும் கூட ஒரு விஷயத்தை செய்யத்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2uYOazU
via IFTTT

No comments:

Post a Comment