இஸ்லாமாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பயங்கரவாதம் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்த நிலையில் அவை ஏதும் நடக்காதது போல் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு உள்ளது என்பதை மட்டும் பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிதுப்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரு நாட்கள் பயணம் இன்றுடன் முடிவடைகிறது. நேற்றைய தினம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HWdqcW
via IFTTT
No comments:
Post a Comment