விழுப்புரம்: "இந்துக்களை தொடலாம்ன்னு நினைக்கறீங்க... தமிழ்நாட்டில், இந்துக்கள் என்ன இரண்டாம் தர குடிமகன்களா? சந்தேகமாக இருக்கு.. விநாயகர் சதுர்த்தி விழா வரட்டும்.. பார்த்துக்கறேன்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அப்போது அவர் சொன்னதாவது: "குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக வரும் 28ம் தேதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HQ32TQ
via IFTTT
No comments:
Post a Comment