நிறைய சிக்கல்கள்.. முணுமுணுப்புகள்.. அதிருப்திகள்.. ரிப்பேர் செய்வதில் அதிரடி காட்டுமா திமுக?

சென்னை: நிறைய சிக்கல்களுடன் காணப்படுகிறது திமுக கூட்டணி.. தேர்தல் சமயத்திற்கு முன்பாகவே இதை சரி செய்து சிக்கல்களை நீக்காவிட்டால் கூட்டணியின் ஸ்திரத்தன்மை சிக்கலாகி விடும் என்ற சூழலே காணப்படுகிறது. என்னதான் தமிழகத்தில் இப்போதைக்கு திமுகதான் வலிமையுடன் இருந்தாலும் கூட அந்த வலிமையை சிதைக்க ஏகப்பட்டவை நாலாபுறமும் நடக்கத்தான் செய்கிறது. அதை திமுகவுமே கூட மறுக்க முடியாது. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VgWWnz
via IFTTT

No comments:

Post a Comment