கொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி

தேனி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பாபாஜி சிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் நோய்க்கு எங்குமே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/39XIQLL
via IFTTT

No comments:

Post a Comment