மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. சிக்கலில் சேலம் பரிமளா

சேலம்: பிரதமரை கொலை செய்ய தயார் என சமூக வலைத்தளத்தில், கருத்து வெளியிட்ட பெண்ணை கைது செய்ய பாஜகவினர் சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சேலத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பரிமளா. இவரைத்தான் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. {image-salempolice14-1582885848.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VqmuP8
via IFTTT

No comments:

Post a Comment