சேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி

சென்னை: சேலம் லோக்சபா தொகுதி திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், 1லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32rKDq5
via IFTTT

No comments:

Post a Comment