கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே கலைக்கக் கூடும் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1-ந் தேதியுடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TwfQo1
via IFTTT
No comments:
Post a Comment