டெல்லி வன்முறையில் இரு பிள்ளைகளை பறிக் கொடுத்த தந்தை.. சடலங்களுடன் வீடு திரும்பிய சோகம்

டெல்லி: டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட இரு மகன்களின் உடல்கள் 3 நாட்கள் கழித்து ஒப்படைக்கப்பட்ட அடுத்து துக்கம் தாளாமல் அவற்றை சோகத்துடன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படும் காட்சி உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாப்ராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I5Spwb
via IFTTT

No comments:

Post a Comment