சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போதும் சிங்கம்தான் என்று சென்னையில் நடந்த விழாவில் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். அதோடு இவர் தனது பேச்சில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை கலாய்த்துள்ளார். சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் இதில் ரஜினி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2IaLQIZ
via IFTTT
No comments:
Post a Comment