அன்பு சகோதரர் ஸ்டாலின்... கமல் பிறந்தநாள் வாழ்த்து... ரஜினி...?

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பு சகோதரர் ஸ்டாலின் என்றும், அநீதிகளுக்கு எதிராக ஸ்டாலின் குரல் நிறைய நாட்கள் ஒலித்திட வேண்டும் எனவும் கமல் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கமல் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தாரா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I9zUqM
via IFTTT

No comments:

Post a Comment