திருப்பதி: பாஜகவில் அண்மையில் இணைந்த சசிகலா புஷ்பாவிடம் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனை மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஒப்படைத்தனர். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா, திடீரென பாஜகவில் ஐக்கியமானார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3afSrO5
via IFTTT
No comments:
Post a Comment