சென்னை: அதிமுக சார்பில் இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் மூன்றாவது முறையாகவும் அந்த பதவியை குறிவைத்து செயல்படுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மைத்ரேயன் அங்கு தனது தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டார். மறைந்த அருண் ஜேட்லி முதல் இப்போது இருக்கும் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் மைத்ரேயனுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2x1w3Kf
via IFTTT
No comments:
Post a Comment