சென்னை: இஸ்லாமிய தலைவர்களை நடிகர் ரஜினிகாந்த் வரிசையாக சந்தித்து வருவது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த சில வாரங்கள் முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது சட்டமானது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32CC6k2
via IFTTT
No comments:
Post a Comment