- ராஜேஷ்குமார் " நீ என்ன சொல்றே வளர்.... உன்னோட ஹஸ்பெண்டே செம்மேடு ஏரியாவுக்குப் போகச் சொல்றாரா ... ? " மனோஜ் வியப்பான குரலில் கேட்க, மறுமுனையில் வளர்மதி மெலிதாய் சிரித்தாள். " அவர் அப்படி சொன்னது எனக்கும் ஆச்சர்யம்தான் மனோஜ். அபுபக்கரோட மிரட்டலுக்கு அவர் கொஞ்சம் கூட பயப்படலை " "
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gfN05x
via IFTTT
No comments:
Post a Comment