கொல்கத்தா: அம்பன் புயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகியுள்ளதாக, அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெற்று, நேற்று மாலை மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனக் காடுகளில்
from Oneindia - thatsTamil https://ift.tt/2LOszik
via IFTTT
No comments:
Post a Comment