ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசிடம் ஒப்புதல் பெற்ற ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை வீட்டு வாசலிலேயே கொடுக்கும் சேவையை தொடங்கியுள்ளது. உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே உணவு பொருட்களை கொண்டு வருகிறது. அதுபோல் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்க காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் ஸ்விக்கி மூலம் டோர்
from Oneindia - thatsTamil https://ift.tt/36hJfIx
via IFTTT
No comments:
Post a Comment