பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான சீன நகரமான வுஹானில் சிங்கம், புலி, , மயில், பாம்பு, வவ்வால் மற்றும் எறும்புதிண்ணி உள்ளிட்ட வன விலங்குகளின் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி வெட் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த சில வாரங்களிலேயே சீனா இந்த முடிவினை
from Oneindia - thatsTamil https://ift.tt/3e0VfAK
via IFTTT
No comments:
Post a Comment