முதுகில் குழந்தை.. சைக்கிளில் பயணம்.. இது புலம் பெயர்ந்த பெண் தொழிலாளி கிடையாது, நம்பாதீர்கள் மக்களே

டெல்லி: முதுகில் குழந்தையோடு, பெண் ஒருவர் சைக்கிளில் புலம் பெயர்ந்து தனது சொந்த ஊருக்கு செல்வது போன்ற படம் போலியானது. சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வரும் போட்டோ இது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் ஒரு பெண் தனது குழந்தையுடன் தங்கள் கிராமத்தை அடைய முயற்சிக்கிறார், அதுவும் சைக்கிளில் குழந்தையை முதுகில் வைத்தபடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2z3weGp
via IFTTT

No comments:

Post a Comment