சென்னை: முல்லைக்கு பிறந்த நாள்.. வாழ்த்து சொல்ல வீட்டுக்கு போனா என்ன கோபமோ என்னவோ முல்லை வெளியில் வரவே இல்லை. .தொங்க போட்ட தலையுடன் வீட்டுக்கு வருகிறான் கதிர். வீட்டுக்கு வந்தா வாசலிலேயே உட்கார்ந்து இருந்த முல்லை, கதிரை கண்டதும் சிரிப்பை முகத்தில் மிதக்கவிட்டு... கதிரையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள். கதிரும், மெய் மறந்து அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LFKbNf
via IFTTT
No comments:
Post a Comment