சென்னை: மதுரையில் ஜூலை 14ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் பிற மாவட்டங்களில் உள்ளது போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரையில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wc5Cex
via IFTTT
No comments:
Post a Comment