சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருமழை தீவிரமடைந்து வருகிறது. தினசரியும் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WawiMQ
via IFTTT
No comments:
Post a Comment