திமுகவில் நடிகர் விமல்...? கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..?

திருச்சி: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை அவரது இல்லத்தில் நடிகர் விமல் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக நடிகர் விமல் விளக்கம் கூறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சொந்தக் கிராமத்தில் தங்கியுள்ள நடிகர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZXCbhm
via IFTTT

No comments:

Post a Comment