கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர ரூ.4.35 கோடி செலவில் புதிய சுற்றுலா சொகுசு படகு இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. கன்னியாகுமரியில் கடலின் நடுவே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mUIblC
via IFTTT
No comments:
Post a Comment